Friday, January 31, 2014

தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
1).அறிவு என்பது அறம் காக்கும் கருவி எனக்கூறியவர்
  (1)வள்ளுவர் (2)வள்ளார் (3).ஒளவையார் (4).அறிஞர் அண்ணா
2).இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதனையும்,இவ்வண்டப்பரப்பினை அதன் மீது அமைந்துல்ல கோள்களையும் விரிவாக விலக்கும் ஆண்ம இயல் பேசும்----------------------------நூல் விண்ணியலையும்  பேசுகின்றது.
  (1).தேவராம் (2).திருக்கோவை (3).பெரியபுராணம் (4)திருவாசகம்
3).”அண்டப் பகுதியின் ஊண்டைப் பிறக்கம்   எணத்தொடங்க்கும் திருவாசகப்பாடல் பாடல் உணர்த்தும் சிந்தனை
 (1).விண்ணியல் (2).பொறியல் அறிவு (3).மண்ணியல் அறிவு (4) அணுவியல் அறிவு
4)உலவு என்பதன் பொருள்
  (1).உலகம் (2).சுற்றுதல் (3).விவசாயம் (4).பஞ்சு
5). .ஞால் என்பதன் பொருள்
  (1) .ஞாயிரு (2)உலகம் (3)அண்டம் (4)தொங்க்குதல்
6).வானத்தில் காற்றிலா பகுதியும் உண்டு என்பதனை உணர்த்தும் பழங்க்கால தமிழ் இலக்கிய நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).அகனானூரறு (3).புறனானூறு (4).கலித்தொகை
7).”வறிது நிலைய்ய காயமும்” என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).அகனானூரறு (3).புறனானூறு (4).கலித்தொகை
8).செயற்க்கை கோள் தொழினுற்பத்தினை பழந்தமிழர்கள் அறிந்திருக்கலாம் என கூறும் நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).அகனானூரறு (3).புறனானூறு (4).கலித்தொகை
9).”வலவன் ஏவா வானூர்த்தி” என்னும் வரி இடம் பெற்ற நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).அகனானூரறு (3).புறனானூறு (4).கலித்தொகை
10).”தீம்பிழி எந்திரம் வருந்த” எனற பாடல்வரி இடம் பெற்ற சங்க இலக்கியம் -----------------------தமிழர்களின் பொறியல் அறிவினை எடுத்துறைக்கின்றது.
  (1).பரிபாடல் (2).அகனானூரறு (3).பகலித்துகை (4).பதிற்றுபத்து
11).நிலத்தில் இருந்து நீரினை இறைக்கும் ஆழ்த்துழைக்கிணறு அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை விழக்கும் நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).பெருங்க்காதை (3).புறனானூறு (4). நந்திக்கலம்பகம்
12).”அந்தக்கேணியும் எந்திரக்கிணறும்” என்னும் வரிகள் இடம் பெற்ற நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).பெருங்க்காதை (3).புறனானூறு (4). நந்திக்கலம்பகம்
13).--------------------------------------- நூலில் வரும் எந்திரயானை கிரேக்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் “டிராய்” போருடன் இணைத்து பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஓத்தது
  (1).சிலப்பதிகாரம் (2).பெருங்க்காதை (3).புறனானூறு (4). நந்திக்கலம்பகம்
14).சிலப்பதிகாரத்தில் பல்வகை மணிகளையும் அதன் தன்மைகளையும் விளக்கும்------------------------காதை
  (1).ஊர்காண் (2)வழக்குரை காதை (3)கட்டூரை காதை (4).வஞ்சின மாலை
15).”ஒருமைத் தோற்றது ஈவேறு வனப்பின் இலகுகதிர் விடூஉம் நலங்க்கெழு மணிகளும்” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).பெருங்க்காதை (3).புறனானூறு (4). நந்திக்கலம்பகம்
16).”செம்புலபெயல் நீர் போல” என்னும் வரி இடம்பெற்ற நூல்
  (1).நெடுந்தொகை (2).குறுந்தொகை (3).புறனானூறு (4)திருக்குறள்
17).”அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர் நிலம்” என்னும் வரிகள் இடம்பெற்ற நூல்
  (1).நெடுந்தொகை (2).குறுந்தொகை (3).புறனானூறு (4)திருக்குறள்
(18).”பயவாக்களரனையர் கல்லாதவர் என்பர்” என திருவள்ளுவர் கல்லாதாவரை----------------------ஒப்பிடுகின்றார்.
  (1).செம்மண் நிலம் (2).உவர் நிலம் (3).களர்னிலம் (40.குறிஞ்சி நிலம்
(19).”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” என்ன அனுக்கரு அறிவினை குறிப்பிடும் சங்க காலப்புலவர்
  (1) கம்பர் (2) ஓட்டக்கூத்தர் (3) செயங்க்கொண்டார் (4).ஓளவையார்
20).ஓர் அணுவினைச் சதகூற்ட்ட கோணிணும் உளன் என அணுக்கரு அறிவினை குறிப்பிடும் சங்க காலப்புலவர்
  (1) கம்பர் (2) ஓட்டக்கூத்தர் (3) செயங்க்கொண்டார் (4).ஓளவையார்
21).”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்னும் கூற்றைக்கூறியவர்
  (1) கம்பர் (2) திருமூலர் (3) செயங்க்கொண்டார் (4).ஓளவையார்
22)பல்வகை அறிவியல் செய்திகள் ,உயிரியல் செய்திகள்,மருத்துவச்செய்திகள் விரவிக்கிடக்கும் நூல்
 (1).தேவராம் (2).திருக்கோவை (3).பெரியபுராணம் (4)திருவாசகம்
23).”மானூடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் என கருவியலை பற்றி கூறும் நூல்
 (1).தேவராம் (2).திருக்கோவை (3).பெரியபுராணம் (4)திருவாசகம்
24).”புல்லாகி பூடாய் எனத்தொடங்க்கும் திருவாசக வரிகல் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியினை வீரிவாய் கூறும் நூல்
 (1).தேவராம் (2).திருக்கோவை (3).பெரியபுராணம் (4)திருவாசகம்
தமிழர்களின் வாணியல்
25).உலகம் நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் என்னும் ஐந்து  உள்ளடக்கியது எனகூறும் நூல்
 (1).சிலப்பதிகாரம் (2).தேம்பாவனி (3).அகத்தியம் (3).தொல்காப்பியம்
26).மண்திணிந்த நிலனும் 
    நிலன் எந்திய விசும்பும்
விசும்புத்தைவரும் வளியும்
    வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்க்கு
    ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்
  (1).சிலப்பதிகாரம் (2).தேம்பாவனி (3).புறநானூறு (3).தொல்காப்பியம்
27).ஞாயிறு என்பது
  (1)சூரியன் (2)சந்திரன் (3).பூமி (4)வால் நட்சத்திரம்
28) ஞாயிற்றை சுற்றியுள்ள வட்ட ம்”ஞாயிறு வட்டம்” என பழந்தமிழர் கூறினர் என கூறும் நூல்
  (1).சிலப்பதிகாரம் (2).திருக்குறள் (3).புறனானூறு (4).அகனானூறு
29).செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
   பரிப்பும் பரிப்பும் சூழ்ந்த மண்டிலமும் இவ்வரிகள் இடம் பெற்ற  நூல்
  (1).அகானானூறு (2).சிலப்பதிகாரம் (3).புறனானூறு (4).தொல்காப்பியம்
30).தானே ஓளிவிடக்கூடிய ஞாயிற்றை------------------------------ அழைத்தனர்
  (1).நாள்மீன் (2).கோள்மீன் (3).விண்மீன் (4).நாளம்மீன்
31).ஞாயிரிடமிருந்து ஓளியினைபெற்று ஓளிரக்கூடியவற்றை----------------------அழைத்தனர்
  (1).நாள்மீன் (2).கோள்மீன் (3).விண்மீன் (4).நாளம்மீன்
32).புதனின் மற்றோர் பெயர்
   (1).விடி வெள்ளி (2).செந்திறக்கோள் (3).வெப்பக்கோளக்கோள் (4).அறிவந்
33).வியா என்பதன் பொருள்
   (1).பெரிய (2).நிறைந்த (3) (1) மற்றும் (2) (4).இவை எதுவும் இல்லை
34).சனிக்கோளை இவ்வாறு அழைத்தனர்-----------------------------------
   (1).கருப்புக்கோள் (2)சிறிய கோள் (3).வியா (4).காரிக்கோள்
35).சனிக்கோளில்---------------------இருப்பதாக அறிவியல் கூறுகின்றது

  (1).பாஸ்பரஸ் (2).நைட்ரஜன் (3).கந்தகம் (4).அமோனியா

Saturday, January 11, 2014

உணவே மருந்து-நோய்த்தீர்க்கும் மூலிகைள் தொடர்பான செய்திகள்
1)மனிதனின் அடிப்படைத்தேவைகளில் முதன்மையானது
 (1).உணவு (2).வேலை (3).உடை (4).பணம்

2).தமிழர் மருத்துவத்தில் நோய்களினை தீர்க்கும் சஞ்சீவி மருந்து என குறிப்பிடப்படுவது
(1).துளசி (2).செம்பருத்தி (3).உணவு (4).நெல்லி

3).இயற்கை------------(1)----------முறையினையும்,இயற்கையோடு இயைந்த---------(2)-----கடைப்பிடிப்பதன் மூலம்---(3)-------நலத்தையும்,உளனலத்தையும் பேனலாம் என மருத்துவர் பரிந்துரைக்கின்றார்
(பழக்கவழக்கங்களையும்,உணவு,உடல்,மருந்து)

4).--------------------------------என்ற -நிலைமாறி--------------------------------என்ற நிலை உருவாகிருக்கின்றது
(1)உணவே மருந்து,மருந்தே உணவு(2),உடலும்,நலமும்,உடலும்நோயும் (3)மருந்தே உணவு,உணவே மருந்து(4)னோயும்,உடலும்,உடலும் நலமும்

5).”பசிப்பிணி என்னும் பாவி” என்று பசியின் கொடுமையினை விவரிக்கும் நூல்
(1).சிலப்பதிகாரம் (2).புறனானூறு (3)சீவகசிந்தாமணி (4).மணிமேகலை

6)”.உணிடிகோடுத்தொர் உயிர் கொடுத்தொரே” என்ற வரி இடம் பெற்ற நூல்/கள்
(1)சிலப்பதிகாரம்(2)மணிமேகலை (3)புறனானூறு (4) (2)மற்றும் (3)

7).திருவள்ளுவர் உணவே மருந்தாகும் தன்மையினை எடுத்துரைக்கும் அதிகாரம்
 (1)அறம் (2)உணவு (3).மருந்து (4)மறம்    
8).பொருத்துக
(1).A)-1,B)-2,C)-4,D)-5,E)-6
(2).A)-3,B)-4,C)-2,D)-5,E)-1
(3).A)-4,B)-3,C)-2,D)-1,E)-5
(4).A)-3,B)-2,C)-1,D)-5,E)-4
 
(A).மஞ்சள்                         -1.வளியகற்றும்,பசியினைத்தூண்டும்
(B).கொத்தமல்லி                   -2.வயிற்றுசூட்டைத்தணிக்கும்
(C).சீரகம்                          -3.மார்புச்சளியினை நீக்கும்
(D).மிளகு                          -4.பித்ததினை குறைக்கும்
(E).பூண்டு                          -5.தொண்டைக்கட்டினைத்துளைக்கும்     
9).பொருத்துக
(A).வெங்காயம்-                           -இரத்ததினை சுத்திகரிக்கும்
(B).பெருங்காயம்                          -வளியகற்றும்
(C).இஞ்சி                                 -பித்ததினை ஒடுக்கி காய்ச்சலை கண்டிக்கும்
(1).A)-1,B)-2,C)-4,D)-5,E)-6
(2).A)-3,B)-4,C)-2,D)-5,E)-1
(3).A)-4,B)-3,C)-2,D)-1,E)-5
(4).A)-3,B)-2,C)-1,D)-5,E)-4
 
(D).தேங்காய்                       -நீர்க்கோவையினை நீக்கும்
(E).கறிவேப்பிள்ளை                 -மணமூட்டி
10).”மீதூண் விரும்பல்” எணக்கூறியவர்
(1)ஓளவையார் (2).கனியன் பூங்குன்றனார் (3).வள்ளுவர் (4).சீத்தலைசாத்தனார்

11) .காலை மாலை உலாவி நிதம்
   காற்று வாங்கி வருவோரின்
   காலைத்தொட்டுக் கும்பிட்டுக்
  காலன் ஓடிப் போவானே
(1)கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை (2).ஓளவையார் (3).கனியன்பூங்குன்றனார் (4).திருமூலர்

12)”உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று பாடியவர்
(1)கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை (2).ஓளவையார் (3).கனியன்பூங்குன்றனார் (4).திருமூலர்

13).அறுசுவையின் பயன்கள்
இனிப்பு----------------(1)------ , புளிப்பு-------(2)--------,துவர்ப்பு------(3)-----------,உவர்ப்பு-----------(4)-----,கார்ப்பு-----(5)-------
ஆற்றல்,மென்மை,,வளம்,உணர்வு,தெளிவு,இனிமை
 
துவர்ப்பு-----------(6)-----,கைப்பு-----(7)---------