Saturday, January 11, 2014

உணவே மருந்து-நோய்த்தீர்க்கும் மூலிகைள் தொடர்பான செய்திகள்
1)மனிதனின் அடிப்படைத்தேவைகளில் முதன்மையானது
 (1).உணவு (2).வேலை (3).உடை (4).பணம்

2).தமிழர் மருத்துவத்தில் நோய்களினை தீர்க்கும் சஞ்சீவி மருந்து என குறிப்பிடப்படுவது
(1).துளசி (2).செம்பருத்தி (3).உணவு (4).நெல்லி

3).இயற்கை------------(1)----------முறையினையும்,இயற்கையோடு இயைந்த---------(2)-----கடைப்பிடிப்பதன் மூலம்---(3)-------நலத்தையும்,உளனலத்தையும் பேனலாம் என மருத்துவர் பரிந்துரைக்கின்றார்
(பழக்கவழக்கங்களையும்,உணவு,உடல்,மருந்து)

4).--------------------------------என்ற -நிலைமாறி--------------------------------என்ற நிலை உருவாகிருக்கின்றது
(1)உணவே மருந்து,மருந்தே உணவு(2),உடலும்,நலமும்,உடலும்நோயும் (3)மருந்தே உணவு,உணவே மருந்து(4)னோயும்,உடலும்,உடலும் நலமும்

5).”பசிப்பிணி என்னும் பாவி” என்று பசியின் கொடுமையினை விவரிக்கும் நூல்
(1).சிலப்பதிகாரம் (2).புறனானூறு (3)சீவகசிந்தாமணி (4).மணிமேகலை

6)”.உணிடிகோடுத்தொர் உயிர் கொடுத்தொரே” என்ற வரி இடம் பெற்ற நூல்/கள்
(1)சிலப்பதிகாரம்(2)மணிமேகலை (3)புறனானூறு (4) (2)மற்றும் (3)

7).திருவள்ளுவர் உணவே மருந்தாகும் தன்மையினை எடுத்துரைக்கும் அதிகாரம்
 (1)அறம் (2)உணவு (3).மருந்து (4)மறம்    
8).பொருத்துக
(1).A)-1,B)-2,C)-4,D)-5,E)-6
(2).A)-3,B)-4,C)-2,D)-5,E)-1
(3).A)-4,B)-3,C)-2,D)-1,E)-5
(4).A)-3,B)-2,C)-1,D)-5,E)-4
 
(A).மஞ்சள்                         -1.வளியகற்றும்,பசியினைத்தூண்டும்
(B).கொத்தமல்லி                   -2.வயிற்றுசூட்டைத்தணிக்கும்
(C).சீரகம்                          -3.மார்புச்சளியினை நீக்கும்
(D).மிளகு                          -4.பித்ததினை குறைக்கும்
(E).பூண்டு                          -5.தொண்டைக்கட்டினைத்துளைக்கும்     
9).பொருத்துக
(A).வெங்காயம்-                           -இரத்ததினை சுத்திகரிக்கும்
(B).பெருங்காயம்                          -வளியகற்றும்
(C).இஞ்சி                                 -பித்ததினை ஒடுக்கி காய்ச்சலை கண்டிக்கும்
(1).A)-1,B)-2,C)-4,D)-5,E)-6
(2).A)-3,B)-4,C)-2,D)-5,E)-1
(3).A)-4,B)-3,C)-2,D)-1,E)-5
(4).A)-3,B)-2,C)-1,D)-5,E)-4
 
(D).தேங்காய்                       -நீர்க்கோவையினை நீக்கும்
(E).கறிவேப்பிள்ளை                 -மணமூட்டி
10).”மீதூண் விரும்பல்” எணக்கூறியவர்
(1)ஓளவையார் (2).கனியன் பூங்குன்றனார் (3).வள்ளுவர் (4).சீத்தலைசாத்தனார்

11) .காலை மாலை உலாவி நிதம்
   காற்று வாங்கி வருவோரின்
   காலைத்தொட்டுக் கும்பிட்டுக்
  காலன் ஓடிப் போவானே
(1)கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை (2).ஓளவையார் (3).கனியன்பூங்குன்றனார் (4).திருமூலர்

12)”உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று பாடியவர்
(1)கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை (2).ஓளவையார் (3).கனியன்பூங்குன்றனார் (4).திருமூலர்

13).அறுசுவையின் பயன்கள்
இனிப்பு----------------(1)------ , புளிப்பு-------(2)--------,துவர்ப்பு------(3)-----------,உவர்ப்பு-----------(4)-----,கார்ப்பு-----(5)-------
ஆற்றல்,மென்மை,,வளம்,உணர்வு,தெளிவு,இனிமை
 
துவர்ப்பு-----------(6)-----,கைப்பு-----(7)---------      

No comments: