Monday, December 2, 2013

  நேற்று நடந்த தமிழக அரசின் COMBAINED CIVIL SERVICE-II ANSWERKEYS)விடைகள்
1.பொருந்தாத இணை
ans.மை-மேம்பாடு(மா-அழகு,மீ-உயர்வு உயர்ச்சி,மு-மூப்பு சரியானவை)
2."திருவள்ளுவர் தோன்றிரவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தேரிந்திருக்காது.திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிரவிட்டால் தமிழ் மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது"எனக்கூறியவர்
ans;கி.ஆ.பெ.வி
3.துரைமாணிக்கம் என்ற இயற்பெயரை கொண்டவர்
ANS;பெருஞ்சித்தரனார்
4.செல்லிதாசன் என தன்னை கூறிக்கொண்டவர்
ANS.சுப்பிரமனிய பாரதியார்]
5.குண்டலகேசிக்கு எதிராக எழுந்த நூல்
ANS:நீலகேசி
6.தேம்பாவணி நூலின் உள்ள படலங்களின் எண்ணிக்கை
ANS:36 படலங்கள்
7.மருமக்கள் வழி மான்மியம் நூலின் ஆசிரியர்
ANS:கவிமணி
8.கவிஞர் கன்ணதாசன் இயற்றாத நூல்
ANS(கொய்யாக்கனி(பெருஞ்சித்தரனார் எழுதியது)
9.உமர்கயாம் ருபாயத் என்பது
ANS:நாங்கடி செய்யுள்
10உவமை கவிஞ்ர் சுரதா இயற்றிய நூல்
ANS:தேன்மழை(விருது பெற்ற நூல்)
11.சேவியத்து அறிஞர் டால்ஸ்ற்ராய் வழிகாட்டுதலால் திருக்குறள் முழுவதையும் நேரடியக்க படிக்க விரும்பி தமிழ் பயில தொடங்கியவர்
ANS:காந்தியடிகள்
12.கவிகாளமேகம் எந்த சமயத்திலிருந்து எதற்க்கு மாறினார்
ANS:வைனவத்திலிருந்து சைவத்திற்க்கு மாறினார்
13.பெருஞ்சித்தரனாரின் இதழ் பெயர்
ANS:தமிழ்சிட்டு
14.மேதையில் சிறதன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
ANS:கற்றது மறவாமை
15.திருக்குறளுக்கு உரை எழுதாதவர்
ANS:அடியார்க்கு நல்லார்
16.ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத்துஞ்சாமல்,தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் அல்லன்
ANS:முடியரசன்
17.கோவலன் பொட்டல்
ANSகோவலன் கொலைசெய்யப்பட்ட இடம்
18.நான்மணிமாலை
ANS;முத்து,பவளம்,மரகதம்,மாணிக்கம்
19.உயிரியல் தொழி நுட்பத்தினை அறிவுறுத்தும் நூல்
ANS:திருவாசகம்
20:அழுது அடியடைந்த அன்பர்
ANS;மாணிக்கவாசகர்