TNPSC பொதுத்தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம்

                              பொதுத்தமிழ் இலக்க்கியம்
1)நாய்க்கால் சிறுவிரல் நான்கனியராயினும்
ஈக்கால் துனணையும் உதவாதார் நட்பென்னாம் என்ற பாடல் வரிகல் இடம் பெற்ற  நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
2).சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்
செய்விளைக்கும் வாய்க்கல் அனையார் தொடர்பு என்ற பாடல்வரிகள் இடம்பெற்ற நூலினை இயற்றியவர்
(A).நக்கீரர் (B).சமண முனிவர்கள் (C).கபிலர்(D).வள்ளுவர்
3).சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்
செய்விளைக்கும் வாய்க்கல் அனையார் தொடர்பு-இவ்வரிகளில் சேய்-செய்
என்பன குறிப்பது
 (A).வாய்க்கால்-தூரம் (B).தூரம்-வாய்க்கால் (C).குழந்தை-செயல்(D).செயல்-குழந்தை
4).நான்கடி நானூறு என அழைக்கப்படும் நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
5).வேளன் வேதம் என சிறப்பிக்கப்படும் நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
6).திருக்குறளினை போல் முப்பால்களினை உடைய பதினென்கீழ்கணக்கு நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
7).நாலடியாரின் பா வகை
(A).வெண்பா (B).ஆசிரியப்பா (C).வஞ்சிப்ப,(D).கலிப்பா
8).”ஆலும் வேலும் பல்லுகுறுதி நால்லும் இரண்டும் சொல்லுக்குறுதி என நாலடியார் மற்றும் திருக்குறளின் சிறப்பினை விளக்கும் இவ்வரிகல் இடம் பெற்ற நூல்
(A).பழமொழி (B).புறனானூறு (C).குறுந்தொகை,(D). நன்னூல்
9). சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது' என்ற பாடல்வரிகள் சிறப்பிக்கும் நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
10).”சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
11).”பழகுத்தமிழ் சொல்லருமை நாலிரண்டில்”-இதில் நாலிரண்டு என்பது குறிப்பது
(A).நாலடியார் (B)திருக்குறள்.(C)னாலடியாரும் குறளும்.(D).இனியவை நாற்பது மற்றும் பழமொழி
12).பதினெங்கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது

(A)அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B)அ-1,ஆ-3,இ-2,ஈ-4
(C)அ-3,ஆ-2,இ-1,ஈ-4
(D)அ-3,ஆ-1,இ-2,ஈ-4

13).பொருத்துக
(அ).அறத்துப்பால் –  (1).13 அதிகாரம்
(ஆ).பொருட்பால்  - (2).26 அதிகாரம்
(இ).இன்பத்துப்பால்- (3).1 அதிகாரம்
(ஈ).தொகுத்தவர்  - (4)பதுமனார்
14).நாலடியாரினை தொகுத்தவர்
(A).பூரிக்கோ (B).சமண முனிவர்கள் (C).பதுமனார்(D). நக்கிரர்
15).நாலடியாரின் ஒவ்வொரு அதிகாரமும் ------------------பாடல்களினை கொண்டிருக்கும்
(A).10 (B).20 (C).30,(D).40]
16).நாலடியாரில் கடவூள் வாழ்த்து உட்பட ----------------பாடல்கள் உள்ளன
(A).100 (B).400 (C).450,(D).401
17).காதல்   புதல்வர்க்கு கல்வியே:கல்விக்கும்
ஓதின் புகழ்தல் உயர்வு-இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூலினை இயற்றியவர்
(A).விளம்பிநாகனார் (B).சமண முனிவர்கள் (C).கபிலர்(D).வள்ளுவர்
18).மணைக்கு விளக்கம் மடவாள்:மடவால் தனக்கினிய தகைசால் புதல்வர் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
19)அம்மை என்னும் வனப்பினை உடைய நூல்
(A).நாலடியார் (B).நான்மணிக்கடிகை (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
20).கல்விக்கு ஒளியாவது----------------------என நான்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது
(A).ஒழுக்கம் (B).புகழ் (C).பெண்,(D).புதல்வர்
21).நான்மனிக்கடிகையில் இரண்டுப்பாடல்களினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
(A).ஜி.யு.போப் (B).விரமாமுனிவர் (C).கெல்லர்ட்(D).கார்டு வெல்
22).நாண்மணிக்கடிகை-------------------நூற்றாண்டில் இயற்றப்பட்டது
 (A).கி.பி 4 நூற்றாண்டு (B).கி.பி 5 நூற்றாண்டு (C).கி.பி 6 நூற்றாண்டு (D).கி.பி 10  நூற்றாண்டு
23).நான்மணிக்கடிகையில் உள்ள கடவூள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும்----------------------
(A).திருமாலினைப்பற்றியது (B)சிவனைப்பற்றியது (C).தமிழன்னையினைப்பற்றியது (D).புத்தரினைப்பற்றியது
24).மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலினை பதிப்பித்தவர்
(A).பாவலரேரு (B).கி.ஆ.பே.விசுவநாதன் (C).ஜி.யு.போப்(D).தி.கா.சண்முகனார்
25)ஆற்றவும் கற்றார் அறிவுடையார்:அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை என்ற பாடல் வரிகல் இடம் பெற்ற நூல்
(A).பழமொழி நானூறு (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
26).ஆந்நாடு வேறு நாடு ஆகா:அயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்-என்ற பாடலின் ஆசிரியர்
(A).மூன்றையனார் (B).கி.ஆ.பே.விசுவநாதன் (C).கணித மேதாவியார்(D).விளம்பி நாகனார்
27). ஆற்றுணா வேண்டுவது இல்-என்பதன் பொருள்
(A).கற்றவனுக்கு கட்டு சோறு வேண்டாம் (B).கற்றவனுக்கு தேவை வேலை இல்லாமை (C).பசித்தவன் வேண்டுவது உணவு (D).அறிஞர்கள் வேண்டுவது நல்லொலுக்கம்
28). "கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்" –என்ற வரிகல் இடம் பெற்ற நூல்
(A).பழமொழி நானூறு (B).புறனானூறு (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
29).தவறினை நினைத்துதன் கைகுறைத்தான் தென்னவ்னும்-என்ன்று க்கூறும் நூல்
(A).பழமொழி நானூறு (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
30). நரைமுடித்த சொல்லால் உரை செய்தான் சோழன்-என கரிகாலனை பாராட்டும் நூல்
(A).பழமொழி நானூறு (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
31).சுடப்பட்ட டுயிர்உய்ந்த சோழன் மகனும்"என்னும் பழமொழி பாடல் குறிப்பிடும் சோழன்
 (A).கரிகாலற்சோழன் (B).மனு நீதிச்சோழன் (C).ராஜராஜ சோழன்,(D).ராஜேந்திரச்சோழன்
32).அறவுறைக்கோவையினை  புதுப்பித்தவர்
(A).மதுரை தமிழாசிரியர்(B).கி.ஆ.பெ.விசுவநாதன்(C).தமிழ்நம்பியார்(D).செவ்வேசவராய முதலியார்
 33).பழமொழி என்ற வார்த்தை இடம் பெற்ற பதினென்மேல்கணக்கு நூல்
(A). நெடுந்தொகை (B).குறுந்தொகை (C).கூத்தராற்றுப்படை(D).புரணானூறு
34).மூதுரை,உலகவசனம் என்னும் சிறப்புகுறிய சங்க இலக்கியம்
(A).பழமொழி நானூறு (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
35).பழமொழி நானூறு பாடல் வரி அல்ல
(A).அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (B)."பாரி மடமகள் பாண்மகற்கு. நல்கினாள்" (C). "முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்,(D).கொங்குதேர்வாழ்க்கை அஞ்சுகம் செம்பி
36).பதினெண் கீழ்கணக்கு நூல்களில் காலத்தில் முந்தியது
(A).பழமொழி நானூறு (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
37).ஆர்காலி உலகத்து மக்கட்கெல்லாம்  எனத்தொடங்கும் பாடலினை இயற்றியவர்
(A).மதுரை கூடலூர்கிழார் (B).காரியாசன் (C).கணிதமேதாவியார்,(D). நக்கிரன்
38).பதினெண்கிழ்க்கணக்கு நூல்களில் மிகச்சிறியது
(A).முதுமொழிக்காஞ்சி (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
39).காதலில் சிறந்த்து என முதுமொழிக்காஞ்சி கூறுவது
(A).கண்ணஞ்சப்படுதல் (B).கூடல் (C).ஊடல்,(D).இனிய மொழிகூறல்
40).மேதைக்கு சிறந்த்து
(A).கற்றது மறவாமை (B).கற்றதை கற்ப்பித்தல் (C).ஒழுக்கம்,(D).அடக்கம்
41).கற்றலினை விட சிறந்த்து
(A).ஒழுக்கம் தவறாமை(B).கற்றாவரை மதித்தல் (C).ஒழுக்கம்,(D).அடக்கம்
42).பொருத்துக

(A).அ-1,ஆ2-இ-3,ஈ-4
(B).அ-2,ஆ-1இ-3,ஈ-4
(C).அ-4,ஆ-3இ-2,ஈ-1
(D).அ-3,ஆ-4இ-2,ஈ-1

(அ).இளமையில்              சிறந்த்து-(1).வாய்மையுடைமையே சிறந்த்து
(ஆ).நலனுடைமையினைவிட    சிறந்த்து-(2).ஒழுக்கமுடைமை
(இ).கற்றலினைவிட             சிறந்த்து-(3). நானுதல் சிறந்த்து
(ஈ).வண்மையில்                சிறந்த்து-(4). நோய்யற்ற வாழ்வே சிறந்த்து
43).முதுமொழிக்காஞ்சி------------------------சார்ந்தது
(A).வெண்செந்துறை(B).வெண்பண்த்துறை(C).நீதிதுறை,(D).பொத்துத்துறை
44).அறவுறைக்கோவை என சிறப்பிக்கப்படும் நூல் ம
(A).முதுமொழிக்காஞ்சி (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).இனியவை நாற்பது
45).முதுமொழிக்காஞ்சி----------------பாடல்கள் உள்ளன
(A).100 (B).500 (C).300(D).400
46)அறவுடைக்கோவை என்ற  நூலின் திணை
 (A).காஞ்சி (B).வஞ்சி (C).வாகை,(D).பாடண்
47).நச்சினியார்க்கினியர் முதல் நல்லுரையாசிரியர்கள் -----------------------------------பாடல்களினை மேற்கோள்களாகக் கையாண்டுள்ளனர்.
(A).மதுரை கூடலூர்கிழார் (B).காரியாசன் (C).கணிதமேதாவியார்,(D). நக்கிரன்
48).மதுரைகூடலூர் கிழார்-------------------வாழ்ந்தவர்
(A).சங்ககாலத்தில்  (B).சங்ககாலத்திற்க்கு பின் (C)சங்ககாலத்திற்க்கு முன்(D).இருண்டகாலத்தில்
49).ஆர்காலி உலகத்து மக்கட் கெல்லாம்---ஆர்காலி என்பது
(A). நீர் நிறைந்த கேணி (B). நிறைந்த ஓசையுடைய கடல் (C).காட்டாறு,(D).நதி
50).திரிகடுகம் என்பது
(A).சுக்கு மிளகு திப்பிலி(B).சுக்கு,மிளகு,நககேசரம்(C).சிறுமல்லி பெறுமல்லி,கொத்தமல்லி,(D). ஏலம்,லவங்கம்,பட்டை,
51).மும்மருந்து என அழைக்கப்படும் நூல்
(A).முதுமொழிக்காஞ்சி (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).ஏலாதி
52).திரிகடுகத்தின் கடவுள்வாழ்த்துப்பாடல்-----------------பற்றியது
(A).திருமாலினை (B).இயயற்கையினை (C).சிவனைப்பற்றியது,(D).மகாவீரரினைப்பற்றியது
53)திரிகடுகம் பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்
 (A). பிங்கலந்தை  (B).சிறுப்பஞ்சமூலம் (C).மணிமிடைப்பவளம்(D).பன்னிருப்பாட்டியால்
54).நல்லாதனார் பிறந்த ஊர்
(A). திருத்து  (B).சிறபுஞ்சி (C).மேலூர்(D).தேரழுந்தூர்
55).உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறின்ய்ம்
பால்பற்றிச் சொல்லாவிடுதலும்-தோல்வற்றிச்சாயினும்-தோல்வற்றி
சாயினும் சான்றானமை இம்மூன்றும்---இப்பாடல் இடம் பெற்ற நூல்
(A).முதுமொழிக்காஞ்சி (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).ஏலாதி
56). உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறின்ய்ம்
பால்பற்றிச் சொல்லாவிடுதலும்-தோல்வற்றிச்சாயினும்
 சான்றானமை குன்றான்மை இம்மூன்றும்
(A).தூயோர் செயல் (B).அறவுணர்வு உடையவரின் உள்ளம் (C). நல்ல செயல்,(D).ஒழுக்கம் எனப்படும்
57).இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்-எவ்வுயிர்க்கும் துன்புறுவா செய்யாத துய்மையும்-------------இப்படல் வரிகளினை எழுதிய புலவர்
(A). நல்லாதனார் (B). நாபுத்தனார் (C). நாதத்தனார்,(D).முன்றையனார்
58).முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிலையில்லான் கொண்ட தவமும்- நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இம்மூன்றும்
தூற்றிங்கண் தூவிய வித்து----------------- இப்பாடல் இடம் பெற்ற நூல் தலைப்பு
(A).முதுமொழிக்காஞ்சி (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).ஏலாதி
59).பா ஆயிரம் நலாதனாரினை----------------------- நல்லாதன் குறிப்பிடுகின்றது
(A).செரு அடுதோள் (B).சித்த மருத்துவன் நல்லாதன் (C).பராணிக்கோர் நல்லாதன்,(D).இவற்றில் ஏதுவுமில்லை
60).-------------------கற்ப்போரின் அறியாமையினை நீக்கி அவர்களினை குன்றின்மேலிட்ட விளக்காக அவர்களினை சமுதாயத்தில் திகழ செய்ய்ம்
(A).முதுமொழிக்காஞ்சி (B).சிறுப்பஞ்சமூலம் (C).திரிகடுகம்,(D).ஏலாதி
61).திரிகடுகத்தின் பாவகை
(A).காஞ்சி (B).ஆசிரியப்பா (C).வெண்பா (D).கலிப்பா
62).திரிகடுகத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து உட்பட
(A).300(B).500(C).100(D).101
63).மலர்தலை ஞாலத்து மன்னூயிர் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது-என்ற வரிகள் இடம் பெற்ற நூலின் ஆசிரியர்
(A).காரியாசன் (B).கபிலர் (C).பூதஞ்ச்சேந்தனார் (D).கணிதமேதாவியார்
64).சலவாரை சார விடுதல் இனிது
புலவர் தம் வாய்மொழி போற்றல் இனிது---இப்பாடலில் சலவர் மற்றும் புலவர் ஆகியவை குறிப்பிடுவது.
(A).துரோகி-புலவர் (B).வஞ்சகர்-அறிவுடையவர் (C).வஞ்சகர்-யாசகம் கேட்போர் (D).சினம்கொண்ட்வர்-அறிவுடையவர்
65).குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே-இவ்வரிகளில் குழவி-கழறும் ஆகியவற்றின் அர்த்தம்
(A).வண்டு-யாணை (B).குழந்தை-யாணை (C).குழந்தை-பேச்சு (D).வண்டு-பேச்சு
66).மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்ச்சேந்தனார் காலம்
(A).கி.பி 2 நூற்றாண்டு (B).கி.பி 3 நூற்றாண்டு (C).கி.பி 4 நூற்றாண்டு (D).கி.பி6  நூற்றாண்டு
67).பிரம்மன் வழிபாடு பற்றி குறிப்பிடும் ஒரே பதினெங்கிழ்கணக்கு நூல்
(A).இனியவை நாற்பது (B).ஐந்தினை ஐம்பது (C).களவளி நாற்பது(D).கார் நாற்பது
68).இனியவை நாற்பது 40-----------------------வால் ஆனது
(A).காஞ்சி (B).ஆசிரியப்பா (C).வெண்பா (D).கலிப்பா
69).இனியவை நாற்பதுவில் பஃறொடை வெண்பாவினால் ஆனப்பாடல்---------------தொடங்கும்
(A).குழவி பிணையின்றி (B).சலவாரை சாரவிடுதல் (C).ஊறும் கலிமா (D).இவற்றில் ஏதுவுமில்ல்லை
70).இனியவை நாற்பதுவில் பஃறொடை வெண்பாவினால் ஆனப்பாடல்---------
(A).8 (B).1,2,3,4 (C).12 (D).20
71).இன்னியவை நாற்பதுவில் 12 வது பாடல்-------------------தொடங்கும்
(A).குழவி பிணையின்றி (B).சலவாரை சாரவிடுதல் (C).ஊறும் கலிமா (D).இவற்றில் ஏதுவுமில்ல்லை
72).இனியவை நாற்பதுவில் 02 வது பாடல்-------------------தொடங்கும்
(A).குழவி பிணையின்றி (B).சலவாரை சாரவிடுதல் (C).ஊறும் கலிமா (D).இவற்றில் ஏதுவுமில்ல்லை
73).மாற்றம் அறியான் உரை
 நயம்இல் மனத்தவர் நட்பு
உணர்வார் உணராக் கடை-என்ற படலினை இயற்றியவர்
(A).காரியாசன் (B).கபிலர் (C).பூதஞ்ச்சேந்தனார் (D).கணிதமேதாவியார்
74).இன்னா நாற்பதும் இனியவை நாற்பது ஆகியவை-------உரைப்பன
(A).அறம் (B).புறம் (C).அறம் மற்றும் புறம் (D)இவற்றில் ஏதுவுமில்லை
75).--------------------- என்னும் பதினெங்கிழ்க்கணக்கு நூல் தனது கடவுள் வாழ்த்துப்படலில் சிவன்,திருமால்,பலராமன்,முருகன் ஆகியோரினை குறிப்பிடுகின்றது
(A).இனியவை நாற்பது (B).இன்னா நாற்பது (C).களவளி நாற்பது(D).கார் நாற்பது
76).சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர்

(A)அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B)அ-4,ஆ-3,இ-2,ஈ-1
(C)அ-4,ஆ-2,இ-3,ஈ-1
(D)அ-3,ஆ-1,இ-4,ஈ-2

(A).காரியாசன் (B).கபிலர் (C).பூதஞ்ச்சேந்தனார் (D).கணிதமேதாவியார்
77).பொருத்துக
(அ)..கண்வணப்பு- (1).செல்லமை
(ஆ)..கால்வணப்பு-(2).கேட்டார் நன்ரறேன்றல்
(இ)..எண்வணப்பு- (3).கண்ணோட்டம்
(ஈ).பண்வணப்பு-  (4).இத்துணையாம் என்றுரைத்தல்

(A)அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B)அ-4,ஆ-3,இ-2,ஈ-1
(C)அ-4,ஆ-2,இ-3,ஈ-1
(D)அ-3,ஆ-1,இ-4,ஈ-2

78). பொருத்துக
(அ)..இரக்கம் கொள்ளுதல்- (1).செல்லமை
(ஆ)..கால்வணப்பு-(2).கேட்டார் நன்ரறேன்றல்
(இ)..எண்வணப்பு- (3).கண்ணோட்டம்
(ஈ).பண்வணப்பு-  (4).ஆராய்ச்சிக்கு அழகு
79).பஞ்சமூலம் என்றழைக்கப்படுவது
(A).ஐந்து வேர் (B).ஐந்து விதை (C).ஐந்து இலை (D).ஐந்து பொன்
80).பதிநென்கீழ்கணக்கு நூல்களில் ஒரு சாலை மாணக்கர் என குறிப்பிடப்படும் புலவர்கள்
(A).காரியாசன்,கணித மேதாவியார் (B).கபிலர்,பரணர் (C).பூதஞ்ச்சேந்தனார்,விளமி நாகனார் (D).கணிதமேதாவியார்,விளமி நாகனார்
81).சிறுபஞ்ச மூலம்
(A).சுக்குமிளகு,திப்பிலி,நாககேசரம்,தூதுவளை(B).சிறுமல்லி,பெருமல்லி,சுக்கு,மிளகு,திப்பிலி (C).கண்டங்கத்தரி,சிறுவழுந்துளை,சுக்கு,மிளகு,திப்பிலி (D).கண்டங்கத்திரி,சிறுவழுந்துளை,சிறுமல்லி,பெருமல்லி
82).சிறுபஞ்சமூலம் கடவுள் வாழ்த்து உட்பட----------------------------வெண்பாக்களினால் ஆனது.
(A).96 (B).97 (C).98 (D).99
83).சிறுபஞ்சமூலம் ஒரு சமண சமய நூல் இருந்தாலும் அதன் பெறுபன்மையான கருத்துக்கள்
(A).அற்க்கருத்துக்கள் (B).சமண கருத்துக்கள் (C).புத்த மத கருத்துக்கள் (D).இந்து மதக்கருத்துக்கள்
84).பிறறிடம் இரந்து செல்லாமை--------------அழகு
(A).காலுக்கு (B).கண்ணுக்கு (C).எண்ணத்திற்க்கு (D).பாட்டுக்கு
85).சிறுபஞ்சமூலத்தில் வரும் கதைகள்
(A).பஞ்சமூலக்கதைகள் (B).பஞ்சதந்திரக்கதைகள் (C).பாட்டி கதைகள் (D). பரமர்ந்த குரு கதைகள்
86).மாக்காயனாரின் மாணவர்/கள்
(A).காரியாசன்,கணித மேதாவியார் (B).கபிலர்,பரணர் (C).பூதஞ்ச்சேந்தனார்,விளமி நாகனார் (D).கணிதமேதாவியார்,விளமி நாகனார்
87).இணங்கிய பால்னோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
   நூல்நோக்கி வாழ்வான் நுனித்து-என்ற பாடல்வரிகள் இடம்பெற்ற நூலின் ஆசிரியர்
(A).,கணித மேதாவியார் (B).திருவள்ளுவர்(C).காரியாசன் (D).விளமி நாகனார்
88).வணகி வழியோழிகி மாண்டாசொல் கொண்டு
 நுண்ங்கிநூல் நோக்கி நுழையா
(A).,ஏலாதி (B).திருக்குறள்(C).சிறுபஞ்சமூலம் (D).திரிகடுகம்
89).மருந்தின் பெயரினால் அமைந்த பதினென்கீழ்கணக்கு நூல்கள்
(A).,ஏலாதி (B).சிறுபஞ்சமூலம் (C).திரிகடுகம் (D). ஏலாதி மற்றும் திரிகடுகம்
90).கணித மேதாவியாரின் காலம்
(A).,கி.பி 5 நூற்றாண்டு (B).கி.பி. 4 நூற்றாண்டு (C).கி.பி 3 நூற்றாண்டு (D).கி.பி. 6 நூற்றாண்டு
91).ஏலாதி எனபவை
(A).,ஏலம்,இலவங்கம்,,சிறுநாவற்ப்பூ ,பெருநாவற்பூ,சுக்கு மிளகு,சிறுமல்லி
B).எலம் மற்றும் இலவங்கத்துடன் சிறுபஞ்சமூலம் சேர்ந்தப்பொருள்
(C).எலம்,இலவங்கம், சிறுநாவற்பூ மற்றும் திரிகடுகம் சேர்ந்த கலவை (D).இவற்றில் ஏதுவுமில்லை
92).திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியர்
(A).,கணித மேதாவியார் (B).திருவள்ளுவர்(C).,வகாரியாசன் (D).விளமி நாகனார்
93).தினைமாலை நூற்றைமபது ஒரு-------------------------------நூல்
(A).,அகம் புறம் (B).அகப்பொருள்(C).புறப்பொருள் (D).இவற்றில் ஏதுவுமில்லை
94).ஏலாதியில் உள்ள படல்களின் எண்ணிக்கை
(A).81 (B).82 (C).85 (D).86
95).கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவுவென்(று)-எறும்பும் கையால் எண்சாண். எனகூறியவர்
(A).,கணித மேதாவியார் (B).திருவள்ளுவர்(C).,வகாரியாசன் (D).ஓளவையார்
96).அறனூல்களினை பாடிய ஒளவையார் இயற்றியது
(A).மூதுரை (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).இவையனைத்தும்
97).நூலின் தன்மையினால் பெயர் பெற்றவை
(A).மூதுரை (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).மூதுரை மற்றும் நல்வழி
98).வாக்குண்டாம் என அழைக்கப்படும் நூல்
(A).மூதுரை (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).ஆத்திச்சூடி
99). இளமையில் கல் என்ற வரி இடம் பெற்ற  நூல்
(A).புறனானூறு (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).ஆத்திச்சூடி
100).பூமி திருத்தி உண்----------------எனற வரி
(A).புறனானூறு (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).ஆத்திச்சூடி
101).உண்டிச்சுருக்குதல் பெண்டிருக்கு அழகு-இப்படலி இடம் பெற்ற நூல்
(A).புறனானூறு (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).ஆத்திச்சூடி
102).கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
பிறன் மணை புகாமை அறம் எனத்தகும்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்க்கு அழகு
விரன் கேண்மை கூர் அம்பாகும்
முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும்- என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(A).புறனானூறு (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).ஆத்திச்சூடி
103). பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா- என்ற கடவூள் வாழ்த்துப்படல் இடம் பெற்ற நூல்
(A).புறனானூறு (B).கொற்கை வேந்தன்(C). நல்வழி (D).ஆத்திச்சூடி
104). பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா- இதில் தூங்கக் கரிமுத்துத் தூமணியே –என குறிப்பிடப்படுபவர்
(A).பாலமுருகன் (B).ஒளவையார்(C).பிள்ளையார் (D).சிவன்

(A).அ-4ஆ-3இ-1,ஈ-2
(B).அ-3,ஆ-1இ-4,ஈ-2
(C).அ-4ஆ-1இ-2,ஈ-3
(D).அ-1ஆ-2இ-3,ஈ-4

105)பொருத்துக
(அ).இன்னா நாற்பது    -(1).பூதஞ்ச்சேந்தனார்
(ஆ).இனியவை நாற்பது –(2).பொய்கையார்
(இ).கார் நாற்பது        -(3).கபிலர் 
(ஈ)களவளி நாற்பது    - (4).கண்ணன் கூத்தனார்

(A).அ-4ஆ-3இ-1,ஈ-2
(B).அ-4,ஆ-3இ-2ஈ-1
(C).அ-4ஆ-1இ-2,ஈ-3
(D).அ-1ஆ-2இ-3,ஈ-4

106).பொருத்துக
(அ)ஐந்தினை ஐம்பது                -(1).கணிதமேதாவியார்
(ஆ)ஐந்.தினை எழுபது           -(2).சாந்தத்தையார் மகனார்
(இ)தினைமாலை ஐம்பைது      -(3).மூவாதியார்
(ஈ)தினைமாலை நூற்றியைம்பது –(4). மாறன் பொறையனார்
107).இன்னிலையின் அசிரியர்
(A).மாறன் பொறையனார் (B).பொய்கையார்(C).புல்லடங்கனார் (D).மதுரை ஆசிரியர் மாறன் நந்துவனார்
108).இன்னிலையினை தொகுத்தவர்
(A).மாறன் பொறையனார் (B).பொய்கையார்(C).புல்லடங்கனார் (D).மதுரை ஆசிரியர் மாறன் நந்துவனார்
108).கைகிளையின் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
(A).40 (B).60 (C).100 (D).102
109).இன்னிலையின் பகுதிகள்
(A).இல்லறவியல் (B).துறவியல் (C).இன்பவயில் (D).இல்லறவியலும் துறவியலும்
110).ஐந்தினை அறுபது என அழைக்கப்படும் நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
111).கைகிளை ஒர் ----------------நூல்
(A).அகப்பொருள் (B).புறப்பொருள் (C).சோதிட நூல் (D).வாழ்வியல் நூல்
112).களவளி நாற்பதுவின் ஆசிரியர்
(A).மாறன் பொறையனார் (B).பொய்கையார்(C).புல்லடங்கனார் (D).மதுரை ஆசிரியர் மாறன் நந்துவனார்
113).பதினெங்கிழ்கணக்கு நூல்களில் புறம் வைத்து பாடப்பட்ட நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
114).சோழன் கோச்செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே கழுமரத்தில் நடைபெற்ற போரின் பின்னனியில் எழுதபட்டது
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
115).சேரமன்னன் கணைக்கால் இஎரும்பொறையின் நண்பர்
(A).மாறன் பொறையனார் (B).பொய்கையார்(C).புல்லடங்கனார் (D).மதுரை ஆசிரியர் மாறன் நந்துவனார்
116).களவளி நாற்பது என்ற நூல் கி.பி---------------------நூற்றாண்டாண்டினை சேர்ந்தது
(A).4 (B).6 (C).10 (D).2
117)பதினெங்கீழ்க்கணுக்கு நூல்களில் வாகைத்தினையில் பாடப்பட்ட நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
118).பரணி இலக்கியம் தோன்ற காரணமாக அமைந்த நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
119).களவளியினை போர்வழி மற்றும் ஏர்வழி எனப்பிரித்து கூறிய நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
120).களவளி நாற்பதின் தலைவன்
(A).சேரமான் கணைக்கால் இரும்பொறை (B).சேரன் செங்குட்டுவன் (C).சோழங்கோசெங்கன்னன் (D).சோழன் விக்கிரமச்சோழன்
121).நன்னடத்தை மற்றும் ஒழுக்கவிதிகள் காணப்படும் நூல்
(A).ஆசாரக்கோவை (B).சிறுபஞ்சமூலம் (C). நாலடியார் (D).கைகிளை
122).தர்மசூத்திரம் தழுவி எழுதப்பட்ட நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
123).கிரகசூத்திரம் தழுவி எழுதப்பட்ட நூல்
(A).இன்னிலை (B).கைகிலை (C).மூதுரை (D).களவளி நாற்பது
124).ஆசாரக்கோவையின் ஆசிரியர்
(A).கயத்தூர் பெருவாயின் முள்ளியார் (B).புல்லடங்கனார் (C).பூதஞ்ச்சேந்தனார் (D). பொய்கையார்
125).பொருந்தாத ஒன்றினை தேர்வு செய்
(அ).கபிலர் (ஆ).புல்லடங்கனார் (இ).பொய்கையார் (ஈ).மதுரை கண்ணன் கூத்தனார் (உ).பூதஞ்ச்சேந்தனார்
(A).அ (B).ஆ (C).உ (D).இ
126).திருமால்,சிவன்,முருகன் ஆகியோர்க்கு கடவுள் வாழ்த்து பாலினை பாடியுள்ள நூல்
(A).ஐந்தினை ஐம்பது (B).ஐந்தினை எழுபது (C).திணைமாலை ஐம்பது (D).திணைமாலை நூற்றியைம்பது
127). விநாயகருக்கு கடவூள் வாழ்த்து பாடப்பட்ட நூல்
(A).ஐந்தினை ஐம்பது (B).ஐந்தினை எழுபது (C).திணைமாலை ஐம்பது (D).திணைமாலை நூற்றியைம்பது
128).பதினெங்கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்தினை வைப்பு முறைகளினை பற்றி குறிப்பிடும்
(A).ஐந்தினை ஐம்பது (B).ஐந்தினை எழுபது (C).திணைமாலை ஐம்பது (D).திணைமாலை நூற்றியைம்பது
129).திணைமாலை குறிப்பிடும் ஐந்தினை வைப்பு முறை
(A).குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை (B).மருதம்,குறிஞ்சி,பாலை,நெய்தல்,முல்லை
 (C).குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல், (D).திணைமாலை நூற்றியைம்பது
130).திணைமாலை ஐம்பது நூலில் வரைவுகடத்தல் என்னும் துறை அதிகமாக உள்ள திணை
(A).குறிஞ்சி (B).முல்லை (C).மருதம் (D). நெய்தல்
131).தொடை---------வகைப்படும்
(A).எட்டு (B).ஐந்து (C).ஆறு (D). நான்கு

(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B).அ-2,ஆ-1,இ-3,ஈ-4
(C).அ-3,ஆ-1,இ-4,ஈ-2
(D).அ-3,ஆ-1,இ-2,ஈ-4

132).பொருத்துக                             133).பொருத்துக

(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B).அ-4,ஆ-3,இ-2,ஈ-1
(C).அ-2,ஆ-4,இ-1,ஈ-3
(D).அ-2,ஆ-4,இ-3,ஈ-4

(அ).இணை   -(1). சீர்(1,4)                       

(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B).அ-4,ஆ-3,இ-2,ஈ-1
(C).அ-2,ஆ-4,இ-1,ஈ-3
(D).அ-2,ஆ-4,இ-3,ஈ-4

(அ).மேற்கதுவாய்      -(1). சீர்(1,2,4)
(ஆ).பொழிப்பு  -(2).சீர்(1,2)                    (ஆ).கீழ்கதுவாய்      -(2).சீர்(1,2,3,4)
(இ).ஒருஉ     -(3).சீர்(1,2,3)                   (இ).முற்று            -(3).சீர்(1,3,4)
(ஈ).கூழை     -(4).சீர்(1,3)                    (ஈ).தொடை           -(4).8வகை

133).இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொல்லோ
    வன்சொல் வழங்கு வது-இக்குறள்ப்பாவில் பயின்றுவந்துள்ள மோனை
(A).இணை (B).பொழிப்பு (C).கூழை(D).மேற்கதுவாய்
134).இனமையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
   வன்மை மடவார்ப் பொறை -இக்குறள்ப்பாவில் பயின்றுவந்துள்ள மோனை
(A).இணை (B).பொழிப்பு (C).கூழை(D).மேற்கதுவாய்
135).துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தவர்வாய்
   இன்னாச்சொல் நோற்கிற் பவர்-இக்குறள்பாவில் உள்ள மோனை தொடை
(A).துறந்தாரின்-தூய்மை (B).துறந்தாரின்-இறந்தவர்வாய் (C).தூய்மை-இன்னாச்சொல் (D).துறந்தாரின்-இன்னாசோல்
136).செல்வத்துல் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை -இக்குறள்ப்பாவில் பயின்றுவந்துள்ள மோனை
(A).இணை (B).பொழிப்பு (C).கூழை(D).மேற்கதுவாய்
137).ஒழுக்கத்தின் ஓல்கார் உரவோர் இழுக்கத்தின்
   ஏதம் படுபாக் கறிந்து- இக்குறள்ப்பாவில் பயின்றுவந்துள்ள மோனை
(A).இணை (B).பொழிப்பு (C).கூழை(D).மேற்கதுவாய்
138).ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
(A).இணை (B).பொழிப்பு (C).கூழை(D).கூழை
139).அரியவற்றுள் எல்லாம் அரிதே,பெரியாரைப்
பேணித் தாமரக் கொளல்-இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள எதுகை
(A).முற்று (B).மேற்கதுவாய் (C).கீழ்கதுவாய் (D).கூழை
140).இல்லாரை எல்லோரும் எள்ளுவார் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு-இகுறள்பாவில் வந்துள்ள எதுகை
(A).முற்று (B).மேற்கதுவாய் (C).கீழ்கதுவாய் (D).கூழை
141).அடி எத்தனை வகைப்படும்
(A).ஐந்து (B).ஆறு (C). நான்கு (D).ஏழு
142).அடிதோறும் இருச்சீர்களினை பெற்றுவருவது
(A).குறளடி (B).கழி நெடிலடி (C).சிந்தடி (D).அளவடி
143).அடிதோறும் மூன்று சீர்களினை பெற்றுவருவது
(A).குறளடி (B).கழி நெடிலடி (C).சிந்தடி (D).அளவடி
144).அடிதோறும்  நான்கு சீர்களினை பெற்ருவருவது
(A).குறளடி (B).கழி நெடிலடி (C).சிந்தடி (D).அளவடி
145).அடிதோறும் ஐந்து சீர்களினை பெற்றுவருவது
(A).குறளடி (B). நெடிலடி (C).சிந்தடி (D).அளவடி
146)அடிதோறும் ஐந்துக்கு மேற்ப்பட்ட சீர்களினை பெற்று வருவது
(A).குறளடி (B).கழி நெடிலடி (C).சிந்தடி (D).அளவடி
147).பழந்தமிழ் கற்றல் இன்பம்
   பல நாடு சுற்றல் இன்பம்-இப்படலில் வந்துள்ள இயைபு
(A).பழந்தமில்-பல நாடு (B).கற்ற்ல்-சுற்றல் (C).இன்பம்-இன்பம் (D).கற்றல்-இன்பம்
148).கற்க கசடர கற்றவை கற்றப்பின்
நிற்க அதற்க்கு தக-இக்குறட்பாவில் பயின்றுவந்துள்ள-மோனை
(A).முற்று (B).மேற்கதுவாய் (C).கீழ்கதுவாய் (D).கூழை
149).துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
   துப்பார்க்கு தூஉம் மழை-இக்குறற்பாவில் வந்துள்ள எதுகை
(A).முற்று (B).மேற்கதுவாய் (C).கீழ்கதுவாய் (D).கூழை
150).அளவடிக்கு-----------------என்ற பெயரும் உண்டு
(A).சிந்தடி (B).குறளடி (C). நேரடி (D). நான்சீர் கழி நேழிலடி

1).சிலப்பதிகாரத்தின் தலைவன்
(A)சீவகன்(B)கோவலன் (C)சேரன் செங்குட்ட்ய்வன்(C).இளங்கோவடிகள்
2).சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத்தலைவி
(A).கண்ணகி (B)மாதிரி (C).மாதவி (D).மணிமேகலை
3).கோவலனின் தந்தை
(A).மாசத்துவன் (B).மாநயக்கன் (C).செங்கண்ணன்(D).மணிக்கம்
4)கண்ணகியின் தந்தை
(A).மாசத்துவன் (B).மாநயக்கன் (C).செங்கண்ணன் (D).மணிக்கம்
5).ஆடளரசி
(A).கண்ணகி (B)மாதிரி (C).மாதவி (D).மணிமேகலை
6).சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
(A)சீவகன்(B)கோவலன் (C)சீத்தலை சாத்தனார்(D).இளங்கோவடிகள்
7).இளங்கோவடிகள் --------------------- நாட்டினை சேர்ந்தவர்
(A)சேர (B)சோழ (C).பாண்டிய நாட்டினை சேர்ந்தவர் (D).மலை நாட்டினை சேர்ந்தவர்
8).தமிழிழ் தோன்றிய முதற்க்காப்பியம்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
9)முத்தமிழ் காப்பியம் என்னும் சிறப்புக்குறிய நூல்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
10).குடிமக்கள் காப்பியம்,ஒற்றுமை காப்பியம் எனப்ப்போற்றுதற்குறிய காப்பியம்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
11).நாடக்காப்பியம் என அழைக்கப்படும் ஐம்பெருங்காப்பியம்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
12).இசை நாடகமே-------------------------------கதையின் உருவம்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
13).நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என சிலப்பதிகரத்தினை புகழ்ந்தவர்------------------------
(A)பாரதிதாசன் (B).பாரதி (C).சித்தலைசாத்தனார் (D). நக்கிரர்
14).உரையிடையிட்ட பாட்டுடையச்செயுள் என வழங்கப்பெறும் நூல்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிப்பதிகாரம்
15).கணவனை இழந்தவர்க்கு காட்டுவ தில்லென்று
   இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி------- என குறிப்பிடப்படுபவள்
(A).கண்ணகி (B)மாதிரி (C).மாதவி (D).கோப்பெருந்தேவி
16).பொன்செய்கொல்லன்  தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்—இதில் தன்னை கள்வன் என கூறுபவன்
(A).பாண்டியன் நெடுஞ்ச்செழியன்(B).சேரன் செங்குட்டுவன் (C). கரிகாலற்சோழன் (D).சுந்தரப்பாண்டியன்
17).கன்னகியின் காற்சிலம்பில் இருந்த்து
(A).மாணிக்கப்பரள்கள் (B).முத்துப்பரள்கள் (C). நவமணிகள் (D).வைடூரிய பரள்கள்
18).கண்ணகி மற்ரும் கோவலன் இருவருக்கும் அடைக்கலம் அளித்தவர்
(A).கவுந்தியடிகள் (B)மாதிரி (C).மாதவி (D).கோப்பெருந்தேவி
19).கணனகி மற்றும் கோவலன் ஆகிய இருவரும் பொருளீட்டும் பொருட்டு வந்தடைந்த ஊர்
(A).மதுரை (B)கொற்கை (C).வஞ்சி (D).காவிரிபூம்பட்டினம்
20).கண்ணகி மற்றும் கோவழனுக்கு வழித்துணையாக சென்றசமணத்துறவி
(A).கவுந்தியடிகள் (B)மாதிரி (C).மாதவி (D).கோப்பெருந்தேவி
21.மாதவி இந்திரவிழாவில் பாடிய படல்

(A).அ-1,ஆ-2,இ-3ஈ-4
(B).அ-4,ஆ-2,இ-3ஈ-1
(C).அ-2,ஆ-3,இ-4,ஈ-1
( D).அ-3,ஆ-2,இ-1ஈ-4

(A).கானல் வரிப்பாடல் (B).அழிகை பாடல் (C).கீர்த்தணை (D).னாடகப்பாடல்
22).பொருத்துக
(A)பீடர்தலை பீட்த்தில் ஏறியவல்-        (1).துர்கை
(B).கன்னியர் ஏழுவரில் இளையவள்- (2).கொற்றவை
©இறைவனை நடனமாட செய்தவள்-(3).பிடரியும்
(D).தருகன்னின் மார்பை பிளந்தவள்-   (4).  பத்ரக்காளி
23).கோவலன் மற்றும் கண்ணகியின் வரலாற்றினை செங்க்குட்டுவனிடம் சுருக்கமாக கூறியவர்
(A)சீவகன்(B)கோவலன் (C)சீத்தலை சாத்தனார்(D).இளங்கோவடிகள்
24)”.முடிக்கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நிரே அருளுக” என கூறியவர்
(A)சீவகன்(B)கோவலன் (C)சீத்தலை சாத்தனார்(D).இளங்கோவடிகள்
25). நெஞ்ச்சையள்ளும் சிலப்பதிகாரம் என சிலப்பதிகாரத்தின் பெருமையினை கூறியவர்
(A)பாரதிதாசன்(B)பாரதி (C)சீத்தலை சாத்தனார்(D). ஓளவையார்
26).இளங்கோவடிகளின் காலம் கி.பி----------------------------நூற்றாண்டு
(A)2(B)5 (C)4(D).6
27).சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்/கள்
(A)அருபத உரைகாரர் (B).அடியார்க்கு நல்லார் (C) ந.மு வேங்கடசாஅமி நாட்டார் (D). அரும்பத உரைகாரார் மற்றும் அடியார்க்கு நல்லார்
28).சிலப்பதிகால நூல் முழுமைக்கும் குறிப்புபுகார் உரை எழுதிய உரையாசிரியர்களில் ஒருவர்
(A)அருபத உரைகாரர் (B).அடியார்க்கு நல்லார் (C) ந.மு வேங்கடசாஅமி நாட்டார் (D). அரும்பத உரைகாரார் மற்றும் அடியார்க்கு நல்லார்
29). நூல் முழுமைக்கும் வீளக்கமாக உரை எழுதிய பழைய உரையாசிரியர்
(A)அருபத உரைகாரர் (B).அடியார்க்கு நல்லார் (C) ந.மு வேங்கடசாஅமி நாட்டார் (D). அரும்பத உரைகாரார் மற்றும் அடியார்க்கு நல்லார்
30).சிலப்பதிகாரத்திற்க்கு முழு உரையும் தற்காலத்தில் எழுதியவர்
(A)அருபத உரைகாரர் (B).அடியார்க்கு நல்லார் (C) ந.மு வேங்கடசாஅமி நாட்டார் (D). அரும்பத உரைகாரார் மற்றும் அடியார்க்கு நல்லார்
31).”நாட்துதும் யாமோர் பாட்டுடை செய்யுள்” என கூறியவர்
(A)பாரதிதாசன்(B)பாரதி (C)சீத்தலை சாத்தனார்(D). ஓளவையார்
32).தலை கோலரிகை என்னும் பட்டம் பெற்றவள்
(A).கவுந்தியடிகள் (B)மாதிரி (C).மாதவி (D).கோப்பெருந்தேவி

(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4
(B).அ-4,ஆ-3,இ-2,ஈ-1
(C).அ-4,ஆ-3,இ-1,ஈ-2
(D).அ-3,ஆ-2,இ-1,ஈ-4

33).பொருத்துக
(அ).புகார் காண்டம்     -(1). கதை பொதிந்த பாடல்
(ஆ)மதுரைக்காண்டம்   -(2).7
(இ).வஞ்சிக்காண்டம்    -(3)13
(ஈ).காதை              -(4).10.
34).மணிமேகலை யின் ஆசிரியர்
(A)பாரதிதாசன்(B)பாரதி (C)சீத்தலை சாத்தனார்(D). ஓளவையார்
35).கோவலன்-மாதவியின் மகள்
(A)மாதிரி (B).மணிமேகலை (C)ஆதிரை(D).காந்திரி
36).மணிமேகலைக்கு முதன் முதலில் பிடசையிட்டவள்
(A)மாதிரி (B).கண்ணகி (C)ஆதிரை(D).காந்திரி
37).மணீமேகலை துறவு என்ற நூலின் ஆசிரியர்
(A)பாரதிதாசன்(B)பாரதி (C)சீத்தலை சாத்தனார்(D). ஓளவையார்
38).மணிமேகலை நூலில் உள்ள காதைகள்
(A).30(B).45 (C).75(D).40
39).ஆதிரை பிச்சையிட்ட காதை மணிமேகலையின் ------------------காதை
(A).30(B).15 (C).25(D).16
40).திருவின் செய்யோள் என்ற சொல் குறிப்பது
(A).திருமகள் (B).ஆதிரை (C).மணிமேகலை (D). தீவதிலகை
41).மணிமேகலையினை மணம்புரிய விழையும் அரச குமாரன்
(A).உதயகுமாரன் (B).நாககுமாரன் (C).சாதுவன் (D).ஆபுத்திரன்
42).மணிமேகலைக்கு அமுத சுரப்பியினை பெர உதவியவல்
(A).திருமகள் (B).ஆதிரை (C).மணிமேகலா தெய்வம் (D). தீவதிலகை
43).அமுத சுரபி முற்பிறவியில் வைத்திருந்தவன்
(A).உதயகுமாரன் (B).நாககுமாரன் (C).சாதுவன் (D).ஆபுத்திரன்
.44).------------------அறிவுரைப்படி மணிமேகலை முதன் முதலில் ஆதிரையிடம் பிச்சை பெற்றாள்
(A).உதயகுமாரன் (B).ஆபுத்திரனிடம் (C).சாதுவன் (D).ஆபுத்திரன்
45).கூலவணிகர் கடை சங்க புலவர்களூர் ஒருவேர்—கூலவணிகர்
(A).பாரதிதாசன்(B).பாரதி (C).சீத்தலை சாத்தனார் (D). ஓளவையார்
46).சொல்லில் ஏற்படும் குற்றங்கள்
(A). நான்கு (B).ஐந்து (C).ஆறு (D). மூன்று
47).மணத்தில் தோன்றும் குற்றங்கள்
(A). நான்கு (B).ஐந்து (C).ஆறு (D). மூன்று
48).மறுப்பிறப்பு உணர்ந்தவளாக குறிப்பிடப்படுபவள்
(A).திருமகள் (B).ஆதிரை (C).மணிமேகலை (D). தீவதிலகை
49).ஆபுத்திரன் நாடு அடைந்த காதை--------------------------------காதை
(A). 24 (B).16 (C).30 (D). 15
50).இரட்டை காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்கள்
(A).சிலபதிகாரம் மணிமேகலை (B).சீவகசிந்தாமணி  வளையாபதி (C).சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி (D).வளையாபதி குண்டல்கேசி
51).மளிரால் செவ்வேள் என பாட்டட்டப்படுவதற்க்குறிய அழகுடையோன்
(A)சீவகன்(B)கோவலன் (C)சீத்தலை சாத்தனார்(D).இளங்கோவடிகள்
52).மணிமேகலை மேல் உரை பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்---------இப்படல்வரிகள் இடம் பெற்ற நூல்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
52).தேனில் ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் என் பாராட்டியவர்
(A).பாரதிதாசன்(B).பாரதி (C).கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (D). ஓளவையார்
53).பைந்தமிழ் காப்பியமாக திகழ்வது
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
54).ஊழ் வரி சுருக்கம் எனபது
(A).இசைப்பாடல் (B).வசைப்பாடல் (C).கானப்பாடல்(D).தூற்றுப்படல்
55).வழக்குரை காதை-------------------------காண்டத்தில் பத்தாவது காதை
(A).மதுரை (B).வஞ்சி (C)புகார் (D).இவற்றில் ஏதுவுமில்லை
56).வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு
   ஊழ்ந்து தோலுரித்து பனபோல் ஒத்த மற்றவற் றருவி-என்ற பாடல்வரிகள் இடம் பெற்ற நூல்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
57).சீவக சிந்தாமணியின் ஆசிரியர்
(A)திருத்தக்க தேவர் (B).இளங்கோவடிகள் (C) நாதகுத்தனார்(D).சாத்தணார்
58).திருத்தக்க தேவர் எழுதிய மற்றொர் நூல்
(A)கலி விருத்தம் (B).பரிபாடல் (C) நரி விருத்தம் (D).திணைமாலை ஐம்பது
59).சிந்தாமணியே என அழைக்கப்பட்டவர்
(A)சீவகன் (B).கட்டியங்காரன் (C).தத்தை (D).விசயன்
60).தமிழில் விருத்தபாவில் முதலில் தோன்றிய காப்பியம்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
61).சீவக சிந்தாமணிக்கு உரை கண்டவர்
(A)அருபத உரைகாரர் (B).அடியார்க்கு நல்லார் (C) ந.மு வேங்கடசாமி நாட்டார் (D). நச்சினார்க்கினியர்
62).மண  நூல் என்று அழைக்கப்படும் இலக்கியம்
(A)சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C)தொல்காப்பியம்(D).சிலப்பதிகாரம்
63).சீவகன் -----------------------பெண்டிரை மணந்தான்
(A).எட்டு (B).ஏழு (C).ஆறு (D).பத்து
64).சிவகன் யாழ்போட்டியில் வென்றவள்
(A).காந்துர்வதத்தை (B).குணமாலை (C).கணகமாலை(D).இலக்கனை
65).சீவகன்--------------------------கூறுவது
(A).அகவாழ்வினை (B).புறவாழ்வினை (C).அகப்புறவாழ்வினை (D).இவற்றில் ஏதுவுமில்லை
66).வளையாபதியின் ஆசிரியர்
(A)திருத்தக்க தேவர் (B).இன்னெரென்று அறியமுடியவில்லை (C) நாதகுத்தனார்(D).சாத்தணார்
67).குண்டலகேசியின் ஆசிரியர்
(A)திருத்தக்க தேவர் (B).இன்னெரென்று அறியமுடியவில்லை (C) நாதகுத்தனார்(D).சாத்தணார்
68).தன்னை கொல்ல முயன்ற கணவனை கொன்றுவிட்டு பெளத்த மததுறவியாகிய பெண்
(A).சீவக சிந்தாமணி (B).மணிமேகலை (C).குண்டலகேசி (D).சிலப்பதிகாரம்
69). வளையாபதியில் இதுவரை கிடைக்கப்பேற்ற படல்களின் எண்ணிக்கை
(A)100 (B).72 (C).55 (D).67
70).குண்டலகேசி ஒரு -----------------சமய நூல்
(A).பெளத்த (B).சமண (C).இந்து (D).கிருத்துவ
71)சிலப்பதிகாரத்தின் பா வகை
(A)ஆசிரிய பா (B).விருத்தப்பா (C).வஞ்சிப (D).வெண்பா
72).தமிழிழ்ல் எழுந்த முதல் தருக்க நூல்
(A).குண்டலகேசி (B). நீலகேசி (C).வளையாபதி  (D).மணிமேகலை
73).நிலகேசி ஒரு--------------------சமய நூல்
(A).பெளத்த (B).சமண (C).இந்து (D).கிருத்துவ
74).குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூல்
(A).சூளாமணி (B). நீலகேசி (C).வளையாபதி  (D).மணிமேகலை
75).ஐஞ்சிறுக்காப்பியங்கள் ஒன்று
(A). பன்னிருபாட்டியல் (B). சேந்தன் திவாகாரம் (C). சூடாமணி  (D). சூளாமணி
76).உயிர் பலியினை எதிர்க்கும் நோக்கில் ஐஞ்சிறுக்காப்பியம்
(A).யசோதாராக்காவியம் (B). நீலகேசி (C).உதயகுமாரக்காவியம்  (D). நாககுமாரக்காவியம்
77).நாகபஞ்சமி கதை என அழைக்கப்படும்  நூல்
(A).யசோதாராக்காவியம் (B). நீலகேசி (C).உதயகுமாரக்காவியம்  (D). நாககுமாரக்காவியம்
78).சூடாமணியின் ஆசிரியர்
(A)திருத்தக்க தேவர் (B).தேழாமொழித்தேவர் (C) நாதகுத்தனார்(D).சாத்தணார்
79).குணாட்டியார் வடமொழியில் எழுதிய பிருகத்தா என்னும் நூலினை தளுவி எழுதப்பட்ட நூல்
(A).யசோதாராக்காவியம் (B). நீலகேசி (C).பெருங்கதை  (D). நாககுமாரக்காவியம்
80).பெருங்கதையின் ஆசிரியர்
(A).கொங்கு வேளிர் (B).தேழாமொழித்தேவர் (C) நாதகுத்தனார்(D).சாத்தணார்
81).பெருங்கதையின் சுருக்க நூல்
(A).யசோதாராக்காவியம் (B). நீலகேசி (C).உதயகுமாரக்காவியம்  (D). நாககுமாரக்காவியம்
82).வடமொழியில் ஜீனசேனர் எழுதிய மாபுராணம் என்னும் நூலினை தழுவி எழுதப்பட்ட நூல்
(A).சூளாமணி (B). நீலகேசி (C).உதயகுமாரக்காவியம்  (D). நாககுமாரக்காவியம்
83).மணிமேகலையின் தோழி
(A)மாதரி (B). விசையை (C).காந்த்ருபீ  (D).சுதமதி
1).பா ------------------வகைப்படும்
(A). நான்கு (B). ஐந்து (C).ஆறு  (D). ஏழு
2).வெண்வாவின் பொது இலக்கணத்தின் அடிவரையறை
(A). நான்கு அடிகள் முதல் பத்து  அடிகள் வரை  (B). இரு அடிகள் முதல் 6 அடிகள்(C).ஆறு  அடிகள் முதல்பத்து  (D). இரு அடிகள் முதல் 12 அடிகள் பெற்ரு வரும்
3).வெண்பா -----------------------ஒசைபெற்று வரும்.
(A).அகவலோசை (B).செப்பலோசை (C).குறளோசை  (D). இவற்றில் ஏதுவுமில்லை
4).இயற்றிசீர் வெண்சீர் தவிர ஏனைய சீர்கள் வராத பா வகை
(A). வெண்பா (B). ஆசிரிய பா (C).கலிப்பா  (D). வஞ்சிப்பா
5).ஈற்றடியின் ஈற்று சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு வாய்ப்படுகளில் ஏதெனும் ஒன்று கொண்டு முடியும் பா வகை
(A). வெண்பா (B). ஆசிரிய பா (C).கலிப்பா  (D). வஞ்சிப்பா
6).இயற்சீர் வெண்டளையும்(மாமுன் நிரை,மாமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும்(காய்முன் நேர்) மட்டும் பெற்று பிறத்தளைகள் வராதது
(A). வெண்பா (B). ஆசிரிய பா (C).கலிப்பா  (D). வஞ்சிப்பா
7).ஆசிரியப்பா---------------------பெற்று வரும்.
(A).அகவலோசை (B).செப்பலோசை (C).குறளோசை  (D). இவற்றில் ஏதுவுமில்லை
8).ஈற்று அடியின் ஈர்று சீர் ஏகாரத்தில் முடியும் இது-------------------------பா வகை
(A). வெண்பா (B). ஆசிரிய பா (C).கலிப்பா  (D). வஞ்சிப்பா
9).ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் --------------------முடிவது சிறப்பு
(A). ஏகாரத்தில்  (B). ஓளகாரத்தில் (C).இகாரத்தில்  (D). ஓகாரத்தில்
10).அகவற்பா என்பது
(A). வெண்பா (B). ஆசிரிய பா (C).கலிப்பா  (D). வஞ்சிப்பா
11).ஆசிரியப்பாவின் அடிவரையரை
(A).4 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும்
(B).3 அடி சிற்றெல்லையினையும் புலவனின் பாடும் மனக்கருத்திற்க்கேற்ப  பலகருத்துகளினையும் பெற்ரு வரும்
(C).இரண்டு அடி சிற்றெல்லையினையும் 3 அடி பேரெல்லையினையும் பெற்று வரும். 
(D).6 அடி சிற்றெல்லையும் 12 அடிபேரெல்லையினையும் பெற்று வரும்
12).எல்லா அடிகளினையும் முன்பின் மாற்றீயமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தினை பெற்று வரும் பாவகை
(A).நிலைமண்டில் ஆசிரியப்பா (B).அடிமண்டில ஆசிரியப்பா (C)..இணைக்குறல் ஆசிரியப்ப்ப (D). நேரிசை ஆசிரியப்பா
13).ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈற்றடி முச்சிராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வருவது-----------------------
(A).நிலைமண்டில் ஆசிரியப்பா (B).அடிமண்டில ஆசிரியப்பா (C)..இணைக்குறல் ஆசிரியப்ப்ப (D). நேரிசை ஆசிரியப்பா
14).ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று முதல் மற்றும் க்டை சடிகள் நாற்ச்சீர்களாகவும் இடையில் உள்ளவை முச்சீர்காவும் வருவது
(A).நிலைமண்டில் ஆசிரியப்பா (B).அடிமண்டில ஆசிரியப்பா (C)..இணைக்குறல் ஆசிரியப்ப்ப (D). நேரிசை ஆசிரியப்பா
15).வெண்பாவின் பொது இலக்கணத்தினை பெற்று இரண்டு அடிகளினை  கொண்டதாய் ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவது
(A).குறள் வெண்பா (B). இண்ணிசை வெண்பா(C).பஃறொடை வெண்பா (D).இன்னிசை சிந்தியல் வெண்பா
16).ஈறடி மூன்று சீராகவும் ஏனைய அடிகள் நான்கு சீராகவும் வெண்பாவின் பொது இலக்கணம பெற்று 5 முதல் பன்னிரெண்டு அடிகள் வருவது
(A).குறள் வெண்பா (B). இண்ணிசை வெண்பா(C).பஃறொடை வெண்பா (D).இன்னிசை சிந்தியல் வெண்பா
17).வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று மூன்றடி கொண்டதாய்   தனிச்சொல்லின்றி ஓரு விகற்பனனும் பல விகற்பனனும் வருவது
(A).குறள் வெண்பா (B). இண்ணிசை வெண்பா(C).பஃறொடை வெண்பா (D).இன்னிசை சிந்தியல் வெண்பா
18).நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்ற்யலடி-----------------------வரும்
(A). நாற்சீராக (B).முச்சீராக (C).ஐஞ்சீராக (D).இருச்சீராக
19).-------------------இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று ஒரு விகற்பத்தனும் இரண்டு விகற்பத்தனும் வரும்
(A). நேரிசை வெண்பா (B). இண்ணிசை வெண்பா(C).பஃறொடை வெண்பா (D).இன்னிசை சிந்தியல் வெண்பா
20).வெண்பாவின்  பொது இலக்கணத்துடன் மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று ஒரு விகற்பன்னும் இரண்டு விகற்பனும் வருவது

(A). நேரிசை சிந்தியல் வெண்பா (B). இண்ணிசை வெண்பா(C).பஃறொடை வெண்பா (D).இன்னிசை சிந்தியல் வெண்பா

1).இராமவதாரம் என்னும் ஆசிரியர்
(A).வால்மீகி (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
2).இராம\வதரம் ஒரு
(A).பக்தி நூல் (B).இலக்கண நூல் (C).வழிநூல் (D). நாடக நூல்
3).கம்பர் தனது இராமாயனத்திற்க்கு இட்டப்ப்பெயர்
(A).இராமவதாரம் (B).இராமாயனம் (C).இராமபுராணம் (D).வால்மிகி இராமாயனம்
4).கம்பராமாயனத்தின் உட்பிரிவு
(A).காதை (B).சுருக்கம் (C).படலம் (D).வரிசை
5).காயும் வில்லினன் கல்திரள் தோளினான்-இச்செய்யுளிலில் கல்த்திரள் தோளினான் என குறிப்பிடப்படுபவன்
(A).இராமன் (B).குகன் (C).இலட்சுமன் (D).பரதன்
6).தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி------------------------படைப்பினால் உச்ச நிலையடைந்தது
(A).இளங்கோ (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
7).விருத்த மென்னும் ஒண்பாவாவிற்க்கு உரியவர்
(A).இளங்கோ (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
8).சரஸ்வதி அந்தாதி,ஏர் எழுபது சிலை எழுபது ஆகிய நூல்களின் ஆசிரியர்
(A).இளங்கோ (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
9).----------------------சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களினையும் தமிழுக்கு கதி என பெரியோர் அழைக்கின்றனர்
(A).இராமவதாரம் (B).தொல்காப்பியம் (C). சிலப்பதிகாரம் (D). நாலடியார்
10).கம்பர்-----------------------------வழி நின்றவர்
(A).அகத்தியம் (B).தொல்காப்பியம் (C). சிலப்பதிகாரம் (D). நாலடியார்
11).உலகில் நாகரிகங்கள் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறலும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம்.
(A).கார்டுவெல் (B).ஜி.யு.போப் (C).தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (D). நாலடியார்
12).கம்பரினை பரந்த வள்ளல்
(A).காரி (B).பாரி (C).ஓரி (D). சடையப்ப வள்ளல்
13).அயோத்தியா காண்டத்தில் கங்கை படலம்---------------------------படலம் ஆகும்
(A).ஏழாம் (B).எட்டாம் (C).ஒன்பதாம் (D). பத்தாம்
14).குகப்படலம் அமைந்துள்ள காண்டம்
(A).பாலகாண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).கிட்கிந்தா காண்டம் (D).சுந்தர காண்டம்

15).கம்ப நாடகம் மற்றும் கம்பச்சித்திரம் என புகழப்படும் நூல்
.(A)கம்பராமாயணம்  (B).ஏர்ரெழுபது சிலை (C).எழுபது (D).திருக்கை வழக்கம்
16).கம்ப நாடகத்தில் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கிடு
(A).96 (B).50 (C).45 (D).77
18).கம்பராமயணத்தின் மூன்றாம் காண்டம்
(A).கிட்கிந்தா காண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).உத்ரகாண்டம் (D).சுந்தர காண்டம்
19).கம்பராமாயனத்தில் நான்காவது காண்டம்
(A).கிட்கிந்தா காண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).உத்ரகாண்டம் (D).சுந்தர காண்டம்
20).கம்பராமாயனத்தில் ஐந்தாவது காண்டம்
(A).கிட்கிந்தா காண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).உத்ரகாண்டம் (D).சுந்தர காண்டம்
21).ஒட்டக்கூத்தர் எழுதிய காண்டம்
(A).கிட்கிந்தா காண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).உத்ரகாண்டம் (D).சுந்தர காண்டம்
22).சுந்தரன் என்னும் பெயரினால் அழைக்கப்படுபவன்
(A).குகன் (B).விடனன் (C).இராமன் (D).அனுமன்
23).இராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் கொடுத்தது
(A).கணையாழி (B).முத்திரை (C). ஓலை(D).சூடாமணி
24).சிதை இராமன் தன்னை மீட்டுசெல்ல  விதித்த காலம்
(A).ஒரு திங்கள் (B).ஓரு மண்டலம் (C).ஒரு வாரம் (D).ஒருவருடம்
25).கமப்ராமாயணத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம்
(A).கிட்கிந்தா காண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).உத்ரகாண்டம் (D).சுந்தர காண்டம்
26).திருவடித்தொழுத படலம் உள்ள காண்டம்
(A).கிட்கிந்தா காண்டம் (B).ஆரண்ய காண்டம் (C).உத்ரகாண்டம் (D).சுந்தர காண்டம்
27).சீதை கூடுத்ததாக இராமனிடம் அனுமன் கொடுத்தது
(A).கணையாழி (B).முத்திரை (C). ஓலை(D).சூடாமணி
28).கவிக்கோமான்,கவிப்பேரரசர் என சிறப்புக்குறியவர்
(A).இளங்கோ (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
29)சடகோப்பர் அந்தாதி------------பற்றிய நூல்
(A).இளங்கோ (B). நம்மாழ்வார் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
30).தோமாறுக்கதை என அழைக்கப்படும் நூல்
.(A)கம்பராமாயணம்  (B).ஏர்ரெழுபது சிலை (C).எழுபது (D).திருக்கை வழக்கம்

31).இயற்கை பரிணாமம் என சிறப்பிக்கப்படும் நூல்
.(A)கம்பராமாயணம்  (B).ஏர்ரெழுபது சிலை (C).ஏர்எழுபது (D).திருக்கை வழக்கம்
32).”வீசும் தென்றல் காற்றுண்டு-கையில் கம்பன் கவியுண்டு”.எனக் கூறியவர்
.(A).தேசிய கவி  (B).கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (C).வா.வேசு. அய்யர் (D).எஸ் மகாராஜன்
33).கமபராமாயணம் தனக்கு முதல் நூலான வடமொழியின் வான்மிகி இராமாயணத்தினையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்-என கம்பராமாயாணத்தினை சிறப்பிப்பவர்.
.(A).தேசிய கவி  (B).கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (C).வா.வேசு. அய்யர் (D).எஸ் மகாராஜன்
34).உலகத்திலேயே வேரோரு நாட்டில் இவ்வளவு பழமையான கவிஞன்  இருபதாம் நூற்றாண்டு மக்களின் மனதினை இப்படி ஆட்கொண்டதில்லை-எனகூறியவர்.
.(A).தேசிய கவி  (B).கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (C).வா.வேசு. அய்யர் (D).எஸ் மகாராஜன்
35).வடமொழி தென்மொழி காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலினை தேய்த்து தம் காப்பிய ஓவியத்தினை கம்ப நாடார் வரைந்தார்--------------என கூறியவர்
.(A)மு.இராகவையங்கார்  (B).கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (C).வா.வேசு. அய்யர் (D).எஸ் மகாராஜன்
36).வாண்மிகி எழுதாத-----------------------------------கம்பராமயனத்தில் சிறந்த பகுதியாக கருதப்படுகின்றது.
.(A).கும்பகர்ணன வதைப்படலம்  (B).இரணியன் வதைப்படலம் (C).இராவணன் வதைபடலம்(D).குகப்படலம்
37).கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்-என்ற படல்வரிகள் இடம்பெற்ற நூல்
.(A)கம்பராமாயணம்  (B).சிலப்பதிகாரம் (C).சடகோப்பர் அந்தாதி (D).திருக்கை வழக்கம்
38).வஞ்ச்யென வஞ்சமென வஞ்சமகள் வந்தாள்-இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
.(A)கம்பராமாயணம்  (B).சிலப்பதிகாரம் (C).சடகோப்பர் அந்தாதி (D).திருக்கை வழக்கம் .
39).அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா-இப்படல்வரிகள் -------------------இயற்றப்பட்டது
(A).இளங்கோ (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
40).தாதகு சோலைத்தோறும் செண்பக காடு தோறும்-எனற பாடலவரிகள் இடம் பெற்ற நூலினை இயற்ரியவர்
(A).இளங்கோ (B).கமபர் (C).வியாசர் (D).ஒத்தக்கூட்டர்
41).எல்லாரும் எல்லாப்பெருஞ்ச் செல்வமும்  ஏய்தாலே-எனற பாடலவரிகள் இடம் பெற்ற நூலினை இயற்ரியவர்
(A).இளங்கோ (B)கமபர் (C).பரணர் (D).கபிலர்
42).வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையாள்- எனற பாடலவரிகள் இடம் பெற்ற நூலினை இயற்ரியவர்
(A).இளங்கோ (B)கமபர் (C).பரணர் (D).கபிலர்
43).,உயிரெல்லாம் உடைவதோர் உடம்பும் ஆயினான் -இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
.(A)கம்பராமாயணம்  (B).சிலப்பதிகாரம் (C).சடகோப்பர் அந்தாதி (D).திருக்கை வழக்கம்
44).இருவரும் மாறிப்புக்கு இதயம் ஏய்தினர்-என்றப்பாடல் இடம் பெற்ற நூல்
.(A)கம்பராமாயணம்  (B).சிலப்பதிகாரம் (C).சடகோப்பர் அந்தாதி (D).திருக்கை வழக்கம்
45).கமபராமாயனத்திலுள்ள மொத்த பாடலகள்
.(A)10569  (B).15600 (C).10550 (D).105455
46).கமபராமாயனத்திலுள்ள மொத்த படலங்கள்
.(A), 113  (B).114 (C).1152 (D).100
47).பொருத்துக
(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4,உ-5,ஊ-6
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1,உ-5,ஊ-6
(C).அ-4,ஆ-3,இ-1,ஈ-2,உ-6,ஊ-5
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-6,ஊ-5

(அ).பாலகாண்டம்-          (1).22  படலங்கள்
(ஆ).அயோத்தியாகாண்டம்  (2).13  படலங்கள்
(இ).ஆரண்ய காண்டம்-     (3).12  படலங்கள்
(ஈ).கிட்கிந்தா காண்டம்-     (4).16 படலங்கள்
(உ).சுந்தரகாண்டம்-         (5).15 படலங்கள்
(ஊ).யுத்தகாண்டம்-         (6).40 படலங்கள்
.
48).கடன்கொண்டார் நெஞ்சம்போல
   கலங்கினான் இலங்கை வேந்தன்-இப்படல் வரிகள் இடம் பெற்ற நூல்
(A)கம்பராமாயணம்  (B).சிலப்பதிகாரம் (C).ஓளவையார் பாடல்கள் (D).திருக்கை வழக்கம்
1).பொருளிலக்கணம்--------------------வகைப்படும்
(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4,உ-5,
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1,உ-5
(C).அ-5,ஆ-4,இ-2,ஈ-1,உ-3
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-5

.(A), இரண்டு  (B).மூன்று (C).  நான்ங்கு (D).ஆறு
2).பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).கடலும் கடல சார்ந்த இடமும்
(ஆ).முல்லை –(2).வயலும் வயல் சார்ந்த இடமும்
(இ).மருதம்   -.(3).களர் நிலம்
(ஈ).நெய்தல்   -(4)காடும் காடு சார்ந்த இடமும்
(உ).பாலை    -(5).மலையும் மலை சார்ந்த இடமும்
3).அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான நிலமும் பொழுதும்----------------- வகைப்படும்
(A), ஐந்து  (B).மூன்று (C).  நான்ங்கு (D).ஆறு
4).ஐந்துவகை  நிலங்களிலும் வராத சிறுபொழுது
(A), யாமம்  (B).மாலை (C).காலை (D).ஏற்பாடு
5).அகபொருள்களுக்குறிய பெரும் பொழுதுகள்------------------வகைப்படும்
(A.), ஐந்து  (B).மூன்று (C).  நான்ங்கு (D).ஆறு
6). அகபொருள்களுக்குறிய சிறு பொழுதுகள்------------------வகைப்படும்
(A.), ஐந்து  (B).மூன்று (C).  நான்ங்கு (D).ஆறு
(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4,உ-5,ஊ-6
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1,உ-3,ஊ-6
(C).அ-4,ஆ-3,இ-1,ஈ-2,உ-6,ஊ-5
(D).அ-3,ஆ-4,இ-5,ஈ-6,உ-1,ஊ-2

7).பொருத்துக
(அ).கார்காலம்              - (1).சித்திரை.வைகாசி
(ஆ).குளிர்காலம்             - (2).ஆனி,ஆடி
(இ).முன்பனிக்காலம்        - (3).ஆவணி,புரட்டாசி
(ஈ).பின்பனிக்காலம்         - (4).ஐப்பசி,கார்த்திகை
(உ).இளவேனில்             - (5).மார்கழி,தை
(ஊ).முதுவேனில்            - (6).மாசி,பங்குனி
(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4,உ-5,ஊ-6
(B).அ-2,ஆ-4,இ-3,ஈ-1,உ-3,ஊ-6
(C).அ-5,ஆ-4,இ-6,ஈ-1,உ-3,ஊ-2
(D).அ-3,ஆ-4,இ-5,ஈ-6,உ-1,ஊ-2

8).பொருத்துக 
(அ).காலை    -(1).மாலை 6 மணிமுதல் 10 மணிவரை
(ஆ).நண்பகல் -(2).இரவு 2 மணி முதல் காலை 6 மணிவரை
(இ).ஏற்பாடு   -.(3).இரவு 10மணி முதல் இரவு 2 மணி வரை
(ஈ).மாலை    -(4).காலை10 மணி முதல் 2 மணி வரை
(உ).யாமாம்   -.(5).காலை 6 மணி முதல் 10 மணி வரை
(ஊ).வைகறை –(6).பிற்பகல்2 மணி முதல் 6  மணி வரை
(A).அ-1,ஆ-2,இ-3,ஈ-4,உ-5,
(B).அ-4,ஆ-1,இ-5,ஈ-3,உ-2
(C).அ-5,ஆ-4,இ-2,ஈ-1,உ-3
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-5

9).பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).மாலை
(ஆ).முல்லை –(2).நண்பகல்
(இ).மருதம்   -(3).ஏற்பாடு
(ஈ).நெய்தல்  -(4).யாமம்
(உ).பாலை   -(5).வைகறை
10).மருதத்தினக் குறிய பெரும்பொழுதுகள்
(A.)கார்காலம்  (B).குளிர்காலம்,முன்பனிகாலம் (C). இளவேனில்,முதுவேனில்,பின்பனி (D).ஆறு
11).நெய்தல் தினைக்குறிய பெரும்பொழுது
(A.)கார்காலம்  (B).குளிர்காலம்,முன்பனிகாலம் (C). இளவேனில்,முதுவேனில்,பின்பனி (D).ஆறு
12).பாலத்தினைக்குறிய பெரும் பொழுது
(A.)கார்காலம்  (B).குளிர்காலம்,முன்பனிகாலம் (C). இளவேனில்,முதுவேனில்,பின்பனி (D).ஆறு
13).முல்லைத்தினைகுறிய பெரும்பொழுது
(A.)கார்காலம்  (B).குளிர்காலம்,முன்பனிகாலம் (C). இளவேனில்,முதுவேனில்,பின்பனி (D).ஆறு
14).குறிஞ்சித்தினைக்குறிய பெரும்பொழுது
(A.)கார்காலம்  (B).குளிர்காலம்,முன்பனிகாலம் (C). இளவேனில்,முதுவேனில்,பின்பனி (D).ஆறு
15).குறிஞ்சி நிலத்திற்குறிய கடவுள்
(A.)முருகன்  (B).திருமால் (C).இந்திரன் (D).வருணன்
16).முல்லை நிலத்திற்குறிய கடவுள்
(A.)முருகன்  (B).திருமால் (C).இந்திரன் (D).வருணன்
17).மருத நிலக்கடவுள்
(A.)முருகன்  (B).திருமால் (C).இந்திரன் (D).வருணன்
18).நெய்தல் நிலக்கடவுள்
(A.)முருகன்  (B).திருமால் (C).இந்திரன் (D).வருணன்
19).பாலை நிலக்கடவுள்
(A.)முருகன்  (B). விநாயகன் (C).இந்திரன் (D).கொற்றவை
(A).அ-2,ஆ-3,இ-5,ஈ-4,உ-1,
(B).அ-4,ஆ-1,இ-5,ஈ-3,உ-2
(C).அ-5,ஆ-4,இ-2,ஈ-1,உ-3
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-5

20).பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).கொற்றவை
(ஆ).முல்லை –(2).முருகன்
(இ).மருதம்   -(3).திருமால்
(ஈ).நெய்தல்  -(4).வருணன்
(உ).பாலை   -(5).இந்திரன்
(A).அ-2,ஆ-3,இ-5,ஈ-4,உ-1,
(B).அ-4,ஆ-1,இ-5,ஈ-3,உ-2
(C).அ-5,ஆ-3,இ-2,ஈ-1,உ-
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-5

21).பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).மீங்கொட்பறை,நாவாய்பமபை
(ஆ).முல்லை –(2).மணமுழா,நெல்லரிகிளை
(இ).மருதம்   -(3).ஏறுகோட்பறை
(ஈ).நெய்தல்  -(4).துடி,போர்பறை,ஊரெறிபறை
(உ).பாலை   -(5).தொண்டகம்,வெறியாட்டுப்பறை
22). நெய்தல் திணைகுறிய  யாழ்
(A.)விளறியாழ்  (B).செவ்வழியாழ் (C). நெய்தல் யாழ் (D).கொற்றவை யாழ்
23).நெய்தல் நிலத்திற்குறிய பண்
(A.)சாதரி  (B).செவ்வழிபண் (C). பஞ்சுர பண் (D).நாட்டுபுறபண்
24).முல்லை நிலத்திற்குறியபண்
(A.)சாதரி  (B).செவ்வழிபண் (C). பஞ்சுர பண் (D).நாட்டுபுறபண்
(A).அ-5,ஆ-3,இ-2,ஈ-1,உ-4,
(B).அ-4,ஆ-1,இ-5,ஈ-3,உ-2
(C).அ-5,ஆ-3,இ-2,ஈ-4,உ-1
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-5

25).பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).இரங்கலும் இரங்கல் நிமிர்த்தமும்
(ஆ).முல்லை –(2).ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்
(இ).மருதம்   -(3).இருத்தலும் இருத்தல் நிமிர்த்தமும்
(ஈ).நெய்தல்  -(4).பிரிதலும் பிரிதல் நிமிர்த்தமும்
(உ).பாலை   -(5).புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமும்
(A).அ-5,ஆ-3,இ-2,ஈ-1,உ-4,
(B).அ-4,ஆ-5,இ-3,ஈ-2,உ-1
(C).அ-5,ஆ-3,இ-2,ஈ-4,உ-1
(D).அ-3,ஆ-4,இ-1,ஈ-2,உ-5

26)..பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).மரா,குரா
(ஆ).முல்லை –(2).தாழை
(இ).மருதம்   -(3).கரு நீர்குழ்வளை
(ஈ).நெய்தல்  -(4).காந்தள்
(உ).பாலை   -(5).பிடவம்,தோன்றி
(A).அ-5,ஆ-3,இ-2,ஈ-1,உ-4,
(B).அ-4,ஆ-5,இ-3,ஈ-2,உ-1
(C).அ-5,ஆ-3,இ-2,ஈ-4,உ-1
(D).அ-3,ஆ-1,இ-5,ஈ-4,உ-2

27). பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).ஆயர் ஆயச்சியர்
(ஆ).முல்லை –(2).மறவர்,மறாத்தியர்
(இ).மருதம்   -(3).குறவர்,குறத்தியர்
(ஈ).நெய்தல்  -(4).பரதர்,பரத்தியர்
(உ).பாலை   -(5).கடையர்,கடைச்சியர்
(A).அ-5,ஆ-3,இ-2,ஈ-1,உ-4,
(B).அ-4,ஆ-5,இ-3,ஈ-2,உ-1
(C).அ-5,ஆ-3,இ-2,ஈ-4,உ-1
(D).அ-3,ஆ-1,இ-5,ஈ-4,உ-2

28).பொருத்துக
(அ).குறிஞ்சி  -(1).இடையர்,இடைச்சியர்
(ஆ).முல்லை –(2).எயினார்,எய்ற்றியர்
(இ).மருதம்   -(3).கானவர்
(ஈ).நெய்தல்  -(4). நுளையர்,நுளைச்சியர்
(உ).பாலை   -(5).உழவர்,உழத்தியர்
29).மருத நில விலங்கு
(A.)எருமை,நீர்நாய்  (B). நீர்காகம் (C).புறா பருந்து (D).முயல் மான்
30).முல்லைத்தினை விலங்கு

(A.)எருமை,நீர்நாய்  (B). நீர்காகம் (C).புறா பருந்து (D).முயல் மான்

No comments: